தபால் துறையில் காலியாகவுள்ள 44,228 தபால் அதிகாரி, உதவி தபால் அதிகாரி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் 3,789 பணியிடங்கள். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், கம்ப்யூட்டர் கையாளும் திறனும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் https://indiapostgdsonline.gov.in/ விண்ணப்பிக்கவும்.