நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக நியமிக்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை படிப்புக்காக வெளிநாடு செல்ல மோடி அனுமதித்துள்ளதாகவும் அடுத்த மாதம் அண்ணாமலை வெளிநாடு செல்வார் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நைனார் நாகேந்திரனுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்படும் என்றும் அண்ணாமலை திரும்பி வந்தால் தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.