தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 12 – 20 செ.மீ. மழை பொழிவிற்கு வாய்ப்பு இருப்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.