கோவையில் ஆக.9 ஆம் தேதி தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், 6-12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ₹1000 வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே கலை & அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.