‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. இதில் நடித்து விட்டு, சென்னை திரும்பும் முன் துபாய் சென்ற நடிகர் அஜித்குமார், அங்கு ₹9 கோடி மதிப்புள்ள Ferrari சொகுசு காரை வாங்கியுள்ளார். ரேஸில் ஆர்வமிக்கவரான அஜித்திடம் ஏற்கனவே ₹34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் டிஸ்கவரி, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட 6 சொகுசு கார்கள் உள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் Ferrari-யும் இணைந்துள்ளது.