கடந்த நிதி ஆண்டில் மூன்றில் ஒரு பங்கினர் புதிய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். வருமான வரி இனி தாமதமாக தாக்கல் செய்வது இனி குற்றமாக கருதப்படாது. இ-காமர்ஸ்க்கான நேரடி வரி 1 சதவீதத்திலிருந்து 0.1%-ஆக குறைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் புதிய வருமான வரி திட்டத்தில் நிலைக்கழிவு ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்வு என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.