உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை ஜம்மு காஷ்மீரின் காஜிப்பூர் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்க்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்துளார். இந்தா நிலையில் அப்பெண்ணை மூத்த மனைவியின் வாரிசுகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவரது வளர்ப்பு மகன் மற்றும் மருமகன் ஆகியோர் இணைந்து பலாத்காரம் செய்துள்ளனர். இதனை ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.