நாட்டில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில், 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு தலா ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது என மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2023 – 24 ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள 983 சுங்கச் சாவடிகளில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள தலா ஒரு சுங்கச்சாவடிகள் நாள் ஒன்றுக்கு தலா ரூ.1 கோடித்தும் மேல் வசூல் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.