சமீப காலமாக கொலைகள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக முதல்வர் தம்பட்டம் அடித்து வருவதாக ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். டெண்டர் விடாமல் எப்படி சாலை போடப்பட்டது என உதவி பொறியாளர் கேட்டதற்கு, சிவகங்கை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் திமுகவினரே வன்முறையில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.