தமிழகத்தில் திமுகவுடன் தொடர்புடைய ரௌடிகள் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். செல்வ பெருந்தகையை அண்மையில் குற்றப் பின்னணி கொண்டவர் என்று அவர் விமர்சித்ததால் இருவருக்கும் மோதல் வலித்தது. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவுடன் தொடர்புடைய 100 ரவுடிகள் பட்டியலை வெளியிட்டார். அப்போது, திமுக என்பது திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை, க்ரைம் முன்னேற்ற கழகம் என தெரிவித்துள்ளார்.