தூத்துக்குடியில் இன்று – நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில், கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. நடப்பது திராவிட மாடல் ஆட்சியல்ல; சாராய மாடல் ஆட்சி. நடந்த சம்பவத்தை மூடி மறைக்க பல்வேறு வகைகளில் அரசு முயற்சிக்கிறது” என அவர் குற்றம் சாட்டினார்.