அமரன் படத்தின் பூஜையின் போது, நடிகை சாய் பல்லவி மாலை போட்டுக்கொண்டு அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அருகில் நின்றிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என கிளப்பி விட்டனர். இந்நிலையில், நடிகை சாய் பல்லவி திரைப்பட நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், அந்த நடிகருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சாய் பல்லவி எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.