டெல்லியில் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞரால் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் .முதலில் சிறுமியை நோக்கி துப்பாக்கியால் அந்த நபர் சுட்டுள்ளார். பிறகு சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு சிறுமியை கட்டிடத்திலிருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
சிறுமி தற்போது பலத்த காயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.