தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம் நாளை (ஜூலை 20) நடைபெறவுள்ளதாக வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம், எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நாளை சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமை வகிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.