தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று (ஜூலை 20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் கொண்டு சேர்க்கும் வண்ணம் நடைமுறைப்படுத்தப்படும் ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ முகாமானது இம்மாதம் 31ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்.