தெற்கு ரயில்வே சார்பில் 2024-2025இல் அப்ரண்டிஸ்ஷிப் அடிப்படையில் 2,438 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். பெரம்பூர் கேரேஜ் ஓர்க்ஸுக்கு 1337, பொன்மலை மத்திய தொழிற்கூடத்துக்கு 379, போத்தனூர் சமிஞ்ஞை (சிக்னல்) தொழிற்கூடத்துக்கு 722 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்கும் , https://sr.indianrailways.gov.in/ இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆக. 12 கடைசி நாளாகும்.