தேசிய வீட்டு வசதி வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 19) கடைசி நாள். இதற்கு 23 முதல் 32 வயதுக்குட்பட்ட, ஏதாவது ஒரு துறையில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nhb.org.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்