பிரபல பாலிவுட் நடிகையும் ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன் சென்னை வந்திருந்த அவர், மும்பைக்கு திரும்பிச் செல்லும்போது விமான நிலையத்தில் உணவருந்தியதாக தெரிகிறது. அதில் ஒவ்வாமை ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள்