அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரம்பியல் பிரச்சனை காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நத்தம் விஸ்வநாதன் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.