இந்திய விமானப்படையில் பிளையிங், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 304 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூன் 28) கடைசி நாளாகும். இதற்கு பி.இ., பி.டெக் படித்த 20 24 மற்றும் 20 – 26 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி, நேர்காணல் ஆகிய முறைகளில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு https: //afcat.cdac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.