5 ஆண்டு நிரந்தர வைப்புக்கு (Fixed deposit) எந்தெந்த வங்கிகள், அதிகம் வட்டித் தருகின்றன என தெரிந்து கொள்வோம்.
*SBI 6.5% (பொது), 7.5% (மூத்த குடிமக்கள்)
*PNB -6.5% (பொது), 7% (மூத்த குடிமக்கள்)
*BOB 6.5% (பொது), 7.15% (மூத்த குடிமக்கள்)
*ICICI 7%(பொது), 7.5% (மூத்த குடிமக்கள்)
*HDFC 7%(பொது), 7.5% (மூத்த குடிமக்கள்)
*கோடக் 6.2% (பொது), 6.7% (மூத்த குடிமக்கள்)