நீட் தேர்வு 3 பிரச்னைகளை உருவாக்கியிருப்பதாக விஜய் பேசியிருக்கிறார்.
- நீட் தேர்வால் மாநில உரிமைகள் பறிபோகிறது
- ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிராக உள்ளது.
- முறைகேடுகளால், நீட் தேர்வு மீது இருந்த மக்களின் நம்பகத்தன்மை போய்விட்டது. ஆகையால் நாடு முழுக்க நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு ‘நீட் விலக்கு’ மட்டும்தான்