2019 ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஆல்மாராட்டம் செய்தவர்களை சிபிஐ உதவியுடன் கைது செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆலுமாராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலங்களில் இருப்பதால் சிபிஐ உதவியுடன் அவர்களை கைது செய்யவும் நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிமன்றம் சிபிசிஐடிக்கு தேவையான ஆவணங்களை NTA வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.