தொடர் கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியிர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.