நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தருவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், நெல்லிக்காய் வைட்டமின் சி சத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளதால், வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் உணவில் தினமும் நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளலாம்