தமிழகம் முழுவதும் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி தற்போது எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 1 முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தொலைபேசி நிலையங்களில் நடைபெறும். மாணவர்கள் தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்வி சான்றிதழ்களுடன் சென்று சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.