சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுவுடன் உடலுறவில் ஈடுபட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. மதம்சார்ந்த நகரமான டோங்கர்கர் நகரில், தங்கேஷ்வர் கன்வார் (25) என்ற இளைஞர், பசுவுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, தங்கேஷ்வர் கன்வாரை போலீசார் கைது செய்தனர். இருந்தாலும் , சிலர் அவரைப் பிடிக்க முயன்றபோது ஓடியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தங்கேஷ்வர் கன்வார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.