பாஜக தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியின் பட்ஜெட்டில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என, மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் பாரபட்சமாக நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அவர், ராகுல் காந்தியின் மக்களவை உரையில் பல பகுதிகளை சபாநாயகர் நீக்கியதை சுட்டிக்காட்டினார். மேலும், நாட்டில் பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.