தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்தின் இயக்குனர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கிராமப்புறம், நகர்ப்புறம், நத்தம் பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில்விண்ணப்பிக்கலாம் , https://eservices.tn.gov .in/eservicesnew/home.html இல் எங்கிருந்தும் பட்டா, சிட்டா பதிவிறக்கம் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.