வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் பட்டியலின மக்களை திரட்டி பாஜக போராடும் என்று எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். செல்வ பெருந்தகையின் குற்றப் பின்னணி குறித்து தான் முன்னர் பேசியதை தான் அண்ணாமலை இப்போது மீண்டும் பொது வழியில் பேசி இருப்பதாக கூறிய அவர், PCR சட்டத்தை பயன்படுத்துவேன் என மிரட்டுவது அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தும் செயல் என்றும் விமர்சித்துள்ளார்.