பணிப்பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா சில மாதங்களுக்கு முன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இவ்வழக்கில் இருவருக்கும் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை நகல் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இருவரும் ஆக. 9ல் நேரில் ஆஜராக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது