கல்வி செயல்பாடுகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட தனி எழுத்தரின் பணி விவரங்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட ஆட்சியர்கள்-பள்ளிக் கல்வித்துறை இடையே பாலமாக செயல்படுவது, மாநில அளவிலான திட்டங்கள் பள்ளிகளுக்கு செல்வதை உறுதி செய்வது, கல்வித்துறை சார்ந்த அலுவலர்களை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டங்களுக்கு ஒருங்கிணைப்பது போன்ற பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது