தமிழக ஆளுநர் ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதி முடிய உள்ள நிலையில் அவருடைய பதவிக்காலம் நீட்டிக்க படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பதவி காலம் நீடிக்கப்பட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட துணைவேந்தருக்கு ஆதரவளிக்கும் அவருக்கு பதவியை நீட்டிக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.