பயங்கரவாத கொள்கைகளைப் பின்பற்றிவிட்டு, அதைத் தடுப்பதுபோல் சில நாடுகள் இரட்டை வேடமிட்டு வருவதாக ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதர் ரவீந்திரா விமர்சித்துள்ளார். தீவிரவாதத்துக்கு நிதி அளித்தல் உள்பட அனைத்து விதமான பயங்கரவாதச் செயல்களையும் ஒழிக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், இதற்காக ஐ.நா., பிராந்திய & பிற அமைப்புகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் சிறந்த தீர்வை எட்ட முடியும் எனத் தெரிவித்துள்ளார்