தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். *திட்டத்தை செயல்படுத்தும் துறைகள், பயனாளி ஆதாருக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்கலாம். *ஆதார் எண் பெறும் வரை, விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று, வங்கிப் புத்தகம், பான் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை அளிக்கலாம்.