தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் எக்ஸாமினர், ரீடர், சீனியர் பெயிலிப், டிரைவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும், விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூன் 28. கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்