விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில்நாதன் கதாபாத்திரத்தில் வசந்த் நடித்து வருகிறார். இவர் முதல் பாகத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக, முதல் பாகத்தில் நடித்த வெங்கட் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முதல் பாகத்தை போன்று ஹேமாவுக்கு ஜோடியை வெங்கட் நடிக்கவுள்ளார்.