பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டி20 போட்டிக்கு தகுதி இல்லாதவர் என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போல பாபர் அசாம் 4000 ரன்கள் குவித்துள்ளார் என்றாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் மிக குறைவாக உள்ளதாக கூறிய அவர் டி20 போட்டியில் டெஸ்ட் மேட்ச் ஆட முடியாது என்றார். பாபர் அசாம் டி20 உலக கோப்பை போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.