தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “மே, ஜூன் இரண்டு மாதங்களுக்கும் வழங்கப்பட வேண்டிய பாமாயிலும், துவரம் பருப்பும் உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை :

