*பாய்மர படகுப் போட்டி – நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன்
*துப்பாக்கி சுடுதல் – இளவேனில் வளரிவன், பிருத்விராஜ் தொண்டைமான்
*டேபிள் டென்னிஸ் – சத்யன் ஞானசேகரன், ஷரத் கமல்
*டென்னிஸ் – ஸ்ரீராம் பாலாஜி
*ஆண்கள் நீளம் தாண்டுதல் – ஜெஸ்வின் ஆல்ட்ரின்
*ஆண்கள் மும்முறை தாண்டுதல் – பிரவீன் சித்திரவேல்
*ஆண்கள் 4×400 மீ தொடர் ஓட்டம் – ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் தமிழரசன்
*பெண்கள் 4×400 மீ தொடர் ஓட்டம் – சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ்