குழந்தைகளுக்கான சிறந்த காப்பீடு திட்டமான “பால் ஜீவன் பீமா யோஜனா” பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் இது உங்களுக்காக தான். குழந்தைக்கு ஒரு நாளைக்கு ₹6 – ₹18 வரையிலான பிரீமியம் டெபாசிட் செய்யலாம். 5 வருடத்துக்கு தினமும் ₹6 பிரீமியமாக டெபாசிட் செய்ய செய்தால் பாலிசி முதிர்ச்சியடைந்தவுடன், ₹1 லட்சத்தை பெறலாம். இது குழந்தைகளின் கல்வி செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.