கொழுப்பு உணவுகள், எடையைக் குறைக்க உணவைத் தவிர்ப்பது, நாற்காலியில் அமர்ந்தபடியே உழைக்கும் பணிச்சூழல் காரணமாக பித்தப்பையில் கல் உருவாகிறது. அதன் பாதிப்பில் இருந்து மீள நெருஞ்சில் குடிநீரை பருகலாம் என சித்த மருத்துவம் பரிந்துரைகிறது. பைட்டோஸ்டெரால் போன்ற உயிர்சக்தி கூறுகளைக் கொண்ட நெருஞ்சிலை 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சி குடிநீராக 45 நாள்கள் குடித்து வந்தால் கற்கள் கரைந்துவிடும்.