கேரளாவில் பிரதமர் மோடியின் முழு உருவச்சிலை தேக்கு மரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற தச்சர் ரவீந்திரன் ஷில்பசாலாவால் ஆறரை அடி உயரம் கொண்ட இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிறுவுவதற்காக இச்சிலையை தயாரித்திருப்பதாக ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.