பிரதமர் மோடியை அமெரிக்காவின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் சிஇஓ ஜிம் டய்க்லெட் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், 30 ஆண்டுகால நம்பகமான நண்பர்களாக இருக்கும் இரு நாடுகளும் தொழில்துறையின் திறன்களை அங்கீகரித்துள்ளன. மேலும், தொடர்ந்து பாதுகாப்பு & தொழில்துறையை வலுப்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.