தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த அனில் என்ற இளைஞர், பீர்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து பீர் பாட்டில்களை திறந்து பார்த்தபோது ஒரு பீர் பாட்டிலில் ஏதோ இருப்பது தெரிந்தது.உடனே அதை கொட்டி பார்த்ததில் அழுகிய துர்நாற்றம் மற்றும் குப்பைகள் இருப்பது தெரியவந்தது. அதனால் கடைக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், கலப்பட மதுபானங்கள் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.