இளைஞர்களும் சிறுவர்களும் புகைபிடிக்கும் பழக்கத்தை வீட்டிலிருக்கும் பெரியோரிடம் இருந்தே கற்றுக் கொள்வதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. HCATC அமைப்பு நடத்திய ஆய்வில், புகைபிடிப்போர் இக்காரணத்தை தெரிவித்துள்ளனர். எனவே, வீட்டிலுள்ள பெரியவர்கள் புகைபிடிப்பதை நிறுத்தினாலே புகைபழக்கம் பெரிய அளவில் கட்டுக்குள் வரும் என்று தெரிகிறது.