பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கல்கி 2898 கி.பி’ படத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புஜ்ஜி கார் நாடு முழுவதும் புரமோஷனில் பட்டையைக் கிளப்பி வருகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சியில் புஜ்ஜி காரை பார்த்ததும் வியப்பில் மூழ்கிய காந்தாரா பட கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, அதனை சிறிது தூரம் ஒட்டி மகிழ்ந்தார். நாளை (ஜூன் 27) உலகம்
‘கல்கி 2898 கி.பி’ முழுவதும் வெளியாகவுள்ளது.