தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூரில் வெறிநாய் ஒன்று நேற்று இரவு 3 நபர்களையும் இன்று காலையில் 8 நபர்களையும்
கடித்துள்ளது. வெறி நாய் கடித்த 11 நபர்களுக்கும் காயமடைந்த நிலையில், புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரிடம் தெரு நாய்கள் மற்றும் வெறி நாயை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.