பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது