நாட்டில் மது குடிக்கும் பழக்கம் ஆண்களிடம் குறைந்து வருவதாகவும், பெண்களிடம் அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டு 31.9% ஆண்கள் மதுப்பழக்கம் கொண்டவர்களாக இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு அது 29.2%ஆக குறைந்து, 2019ஆம் ஆண்டு 18.8%ஆக உள்ளது. ஆனால், 2015ஆம் ஆண்டு 1.2% பெண்கள் மது குடித்த நிலையில் 2019ஆம் ஆண்டு அது 1.3%ஆக அதிகரித்துள்ளது